இன்னைக்கு தேதிக்கு 15K குள்ள ஒரு நல்ல smart phone னா அது Redmi Note 7 Pro தான் .அதுக்கு அப்புறம் வேணா Realme 3 Pro இருக்கும் . Redmi Note 7 Pro வோட பெரிய specனா
அந்த 48 mp cameraதா . இப்போ Redmi cameraல என்ன குடுத்துருக்காங்கணு பாக்கலாம் .
Rear Camera ( Dual Camera Setup ) : Primary Camera - 48mp Sony IMX586 sensor -f/1.79
: Secondary Camera - 13எம்பி
Front camera : 13mp

இங்க Redmi 48mp rear camera குடுத்துருக்காங்க. நாம்மா சாதார்னாமா camera app open பண்ணி எடுக்கும் போது அந்த picture நமக்கு 12mpல தா கிடைக்கும் . அப்புறம் எதுக்கு 48mp cameraனு கேட்டிங்கனா. எடுக்கக்கூடிய picture 48mpல எடுத்து Pixel Binding Technology மூலமா நமக்கு 12mpல compress பண்ணி குடுக்கும் . இது எதுக்காக இப்படி பன்ட்ரங்கானா ,
48mp sensorல photo எடுக்கும் போது நமக்கு file size கொஞ்சம் அதிகமா இருக்கும் . அதுக்காக redmi இப்படி பண்ணிருக்காங்கனு சொல்றாங்க . நீங்க True 48mpல எடுக்குணுமுனா Settingsல போய் 48mp mode on பண்ணி எடுக்கலாம் . நீங்க சாதாரணமா எடுத்த photoவுக்கும் நல்ல difference பாக்கலாம் . அப்படி என்ன இருக்கும்முனு கேட்டீங்கனா Details , 48mp modeல details
அதிகமா பாக்க முடியும் zoom in பண்ணி பாக்கும் போது நல்லா தெரியும் piictureல.
இப்போ Redmi Note 7 proகும் Realme 3 proகும் photo comparison வெச்சா results நீங்களே பாருங்க .


எல்லாதையும் வெச்சு பாக்ககுள்ள Redmi Note 7 Pro வும் Realme 3 pro வும் equal ஆ images குடுக்கிற மாதிரி இருந்தாலும் அது அப்படி இல்ல, Redmi Note 7 Proவுல நமக்கு colours naturalலா imagesல கிடைக்குது ஆனா Realme 3 Proவுல colours saturatedஆ கிடைக்குது . இப்போ ரெண்டு Phone camera ல எடுத்த photoவ பக்கத்துல வெச்சி யார்க்கிட்டையாவது கேட்டா அவிங்க Realme 3 Pro image தா நல்ல இருக்குனு சொல்லுவாங்க .ஏனா அந்த camera images colorfulஆ தெரியும் .
இப்போ Social Mediaல ஒரு photoவ share பண்ணும் போது அந்த image colorfulஆ இருந்த தான் எல்லாருக்கும் பிடிக்கும் ஆனா , இது எல்லா sceneryகும் set ஆகாது .
இப்போ இந்த மாதிரி imageஅ நீங்க RN 7 Proலயும் எடுக்கணுமுனா ஒண்ணுமே இல்ல . Settingsல போய் saturation level increase பண்ணா போதும் .
நீங்க இந்த ரெண்டு phoneல எது எடுக்கலாமுணு இருந்து camera comparison videos யெல்லாம் YouTubeல பாத்து confuse ஆய்யுறிந்திகனா இந்த article உங்களுக்கு உபயோகமா
இருந்திருக்கும் .
இப்போ எல்லாதையும் வெச்சு பாக்கயில நீங்க RN 7 Pro > R 3 Pro . நான் RN 7 Pro வாங்க மாட்டேன் ஏனா ! அதுல ads வருதுனு சொன்னா R 3 Proலயும் இப்போ ads வருது , நம்பலனா R3 Pro usersஅ கேளுங்க. நான் ஏன் RN 7 Pro எடுக்குணுமுணு யோசிச்சிங்களா.
இது எல்லாம் Big Deal * 48MP Camera *IR Blaster * Premium Design ( Back metal body)
No comments:
Post a Comment